மேலும் அறிய

சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது

வியாபாரிகளிடம் 45.5 கிலோ கிராம் வெள்ளி கட்டி வாங்கிக் கொண்டு ஏமாற்றிய பெண் உட்பட 3 நபர்கள் கைது.

30 கிலோ வெள்ளி கட்டி

சென்னை சௌகார்பேட்டை சின்ன நாயக்கன் தெருவில் வசித்து வரும் திலீப்குமார் ( வயது 44 ) என்பவர் சௌகார்பேட்டை பகுதியில் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். திலீப்குமார் வழக்கமாக வியாசர்பாடியில் வெள்ளி பட்டறை நடத்தி வரும் முருகன் என்பவரிடம் வெள்ளி பொருட்கள் செய்து வந்த நிலையில் கடந்த 2024 - ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளி சொம்பு உட்பட பொருட்கள் செய்ய 30.5 கிலோ வெள்ளி கட்டியை முருகனிடம் கொடுத்துள்ளார்.

இதே போல ஆசிப் என்பவரும் 15 கிலோ வெள்ளி கட்டியை கொடுத்ததாகவும் , இந்நிலையில் 2024 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முருகன் இறந்து விட்டதால், திலீப்குமார் மற்றும் ஆசிப் ஆகியோர் வெள்ளி பட்டறையை கவனித்து வந்த முருகனின் மனைவி தனலட்சுமி, முருகனின் அண்ணன் சதிஷ்குமார் மற்றும் தனலட்சுமியின் தந்தை வேதாசலம் ஆகியோரிடம் தங்களது வெள்ளி கட்டிகளை திரும்ப கேட்டுள்ளனர்.

கொலை மிரட்டல்

வெள்ளி திரும்ப தருவதாக மூன்று பேரும் கூறி காலம் தாழ்த்தி வந்த நிலையில் , பின்னர் வெள்ளி பொருளோ, வெள்ளி கட்டியோ தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளனர்.

தங்களை ஏமாற்றிய 3 நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தங்களது வெள்ளி கட்டியை மீட்டு திரும்படியும் திலீப்குமார் என்பவர் யானை கவுனி காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

யானை கவுனி காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரிய வந்ததின்பேரில், வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தனலட்சுமி ( வயது 31 ) , சதீஷ்குமார் ( வயது 39 ) , பட்டாளம் பகுதியை சேர்ந்த வேதாசலம் ( வயது 61 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் தனலட்சுமி, சதீஷ்குமார், வேதாசலம் ஆகிய மூவரும் முருகனுக்கு சௌகார்பேட்டை பகுதியில் வியாபாரிகள் தர வேண்டிய வெள்ளி கட்டிகளை வாங்கியும் இருவரிடம் மோசடி செய்த வெள்ளி கட்டிகளையும் விற்று, வீடு வாங்கிய கடனை அடைத்தும், கார் வாங்கியும் செலவு செய்துள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

பாண்டிச்சேரியை மிஞ்சும் தமிழ்நாடு! டாஸ்மாக்கில் இறங்கப்போகும் புதுசு புதுசு பிராண்டுகள் - என்னென்ன தெரியுமா?
பாண்டிச்சேரியை மிஞ்சும் தமிழ்நாடு! டாஸ்மாக்கில் இறங்கப்போகும் புதுசு புதுசு பிராண்டுகள் - என்னென்ன தெரியுமா?
நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
துப்பில்லாத கட்சிகள்.. ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்களை விளாசிய திமுக.. இபிஎஸ் மீதும் சாடல்!
துப்பில்லாத கட்சிகள்.. ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்களை விளாசிய திமுக.. இபிஎஸ் மீதும் சாடல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
Embed widget