மேலும் அறிய
அடுத்தடுத்த மாதங்களில் வரும் பண்டிகைகள்.. கூட்டத்தை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு!
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் பெட்டிகள்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் 2 ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு 2ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
36 trains have been augmented with additional coaches to clear extra rush of passengers#SouthernRailway pic.twitter.com/xPfHd0uI5H
— Southern Railway (@GMSRailway) September 2, 2022
தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதா ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















