மேலும் அறிய

Rain Alert : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூவர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   

31.07.2023 மற்றும் 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

31.07.2023 மற்றும் 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

31.07.2023 முதல் 04.08.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31.07.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள்,  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.08.2023: மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

31.07.2023 மற்றும் 01.08.2023: கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு  அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.08.2023 முதல் 04.08.2023 வரை: மத்தியகிழக்கு  அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
China Faces Heat: இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
India Justice Report: 2025-ம் ஆண்டுக்கான நீதி அமைப்புகளின் செயல்பாடு அறிக்கை.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.?
2025-ம் ஆண்டுக்கான நீதி அமைப்புகளின் செயல்பாடு அறிக்கை.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Wife Porkodi: எரிமலையாய் வெடித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி ”என்ன தூக்க நீ யாரு?”Ayush Mhatre: 17 வயது மும்பை புயல்.. தட்டித்தூக்கிய தோனி! யார் இந்த ஆயுஷ் மாத்ரே?  CSK | IPL 2025Ambur Ambedkar Statue Fight: ’ஏய் நீ பேசாத..’’பாஜக vs திமுக மோதிக்கொண்ட பெண்கள் | BJP Vs DMKEPS vs Vijay: வழிக்கு வந்த சீமான்! முரண்டு பிடிக்கும் விஜய்! விடாமல் போராடும் EPS | Seeman | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
China Faces Heat: இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
India Justice Report: 2025-ம் ஆண்டுக்கான நீதி அமைப்புகளின் செயல்பாடு அறிக்கை.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.?
2025-ம் ஆண்டுக்கான நீதி அமைப்புகளின் செயல்பாடு அறிக்கை.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.?
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
Heavy Rain: திடீரென சூழ்ந்த கார்மேகங்கள்! சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை! எங்கெல்லாம்?
Heavy Rain: திடீரென சூழ்ந்த கார்மேகங்கள்! சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை! எங்கெல்லாம்?
Embed widget