மேலும் அறிய

அடிக்கடி ‘கிடுகிடு’வென உயரும் சிமெண்ட் விலை! கட்டுமான பணிக்கு சிக்கல்! இந்த முறை மூட்டை விலை என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை, ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு வாரத்தில் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால்,  வீடு கட்டுவோர் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்வோர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள், அவ்வபோது இது குறித்து ஆலோசித்து விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் முடிந்து நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன்பிறகு, சிமென்ட் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சிமெண்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், முதல் தர சிமெண்ட் சில்லறை விலை ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்தது. அது தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராமபிரபு கூறுகையில், ஒரே வாரத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லை.  தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

கட்டுமான பணிகளின் நலன் கருதி, தமிழக அரசு  இந்த விஷயத்தில் தலையிட்டு, சிமெண்ட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போலவே ரஷ்யா- உக்ரைன் போரினால் நிலவும் அசாதாரண சூழலை காரணம்காட்டி. டி.எம்.டி., கம்பி விலை, மின்சார இணைப்பு, பிளம்பிங் பொருட்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

 

Watch Video: சம்மரில் செம்மையாக காத்து வாங்கும் த்ரிஷா... குளு குளு வீடியோ

Suriya on Political Entry: என்ன பார்த்தா எப்படி தெரியுது? - அரசியல் குறித்த கேள்விக்கு பளிச் பதில் தந்த சூர்யா..”என் பெயர் இதுதாங்க...என் அப்பாதான் இப்படி பண்ணிட்டாரு “ - நடிகை டாப்ஸி பன்னு ரிவீல் செய்த நேம் சீக்ரெட்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget