Raid in Sp Velumanis' Home Live Updates:சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு
SP Velumani DVAC Raid: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
LIVE
Background
அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக அவருக்கு 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்காருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது.