மேலும் அறிய

அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

கரூர் அருகே பெரியஆண்டாங் கோயில் தடுப்பணைக்கு நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அமராவதி அணைக்கு வினாடிக்கு, 830 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு,  தண்ணீர் வரத்து, 858 கன அடியாக அதிகரித்தது.  

அமராவதி ஆற்றில் கரூர் அருகே, பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. 

அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை வினாடிக்கு, 830 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 858 கன அடியாக அதிகரித்தது.  90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில், 883 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, முன்தினம் 522 கன அடி தண்ணீர் வந்தது. 

மாயனூர் கதவனை

அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு முன்தினம் வினாடிக்கு, 8,672 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,430 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 4,510 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

நங்காஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு,  20 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 39.34 அடிக்கு நீர் உள்ளது. 

ஆத்துப்பாளையம் அணை 

அமராவதியில் தண்ணீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

கா. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.60 அடியாக இருந்தது.  

பொன்னணி ஆறு அணை

கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 27.90 அடியாக உள்ளது.

காவிரி ஆற்று படுகையில் மரங்கள் வெட்டி அகற்றம்.

குளித்தலையை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் இருந்து சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கும் காவிரி ஆற்றுப்படுகையில் மரங்கள் இருக்கும் பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்பவர்கள் படுகையில் உள்ள சில மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். இதே போல் காவிரி படுகையில் ஈம சடங்குகள் செய்வதற்கு நிழலாக இருந்த மரங்களையும் அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சடங்குகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget