மேலும் அறிய

Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?

Gold Siver Rate June 20th: தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்று கணிசமாக குறைந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கம் விலை மாற்றத்திற்கு காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக புதிய உச்சத்தை தொட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.  2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதனால் தங்க நகைகள் வாங்குவதையே நடுத்தர வர்க்க மக்கள் தவிர்த்த நிலையில், திடீரென தங்கம் விலையானது குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே ஈரான் - அமெரிக்க போர் காரணமாக தங்கம் விலையானது சற்று உயர்ந்திருந்த நிலையில், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் தங்கம் விலையானது சரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று மற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வரும் நாட்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் 15-ம் தேதி கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 16-ம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,12,480 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 17-ம் தேதி கிராமுக்கு  30 ரூபாய் குறைந்து 14,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,12,240 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 18-ம் தேதி காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்தது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 19-ம் தேதி கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13,570 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் குறைந்து 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கத்தின் விலையானது இன்று அதிரித்துள்ளது. அந்த வகையில், கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்றைய வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. அந்த வகையில், நேற்றைய விலையின்படி, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget