மேலும் அறிய

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அம்மா உணவகத்திலிருந்து ஹோட்டல்களுக்கு இட்லி விற்கப்படுவதாக பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தின் அருகே அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் முதியவர்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் உணவருந்தி வருகின்றனர். 

மேலும், இங்கு நாள்தோறும் காலையில் 1200 இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன. காலை 7 மணிக்கு விற்பனை தொடங்கும் நிலையில், உணவக ஊழியர்கள் அடுத்த அரை மணி நேரத்திலேயே அங்கு சாப்பிட வருபவர்களிடம் இட்லி இல்லை என்று கூறி திருப்பியனுப்பி விடுகின்றனர்.

ஆனால், உன்மையில் அப்பகுதியில் சிறு சிறு ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு 60 முதல் 80 இட்லி என மொத்த மொத்தமாக விற்பதாகவும், அந்த ஒரு ஒரு ரூபாய் இட்லியை ஹோட்டல்காரர்கள் 10 ரூபாய்க்கு விற்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுவாகவே அம்மா உணவகத்தில் பார்சல் வழங்கக் கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. அதையும் மீறி பார்சல் வழங்கப்படுவது மட்டுமின்றி மொத்த மொத்தமாக ஹோட்டல்களுக்கு இட்லி விற்கப்படுவதால் அங்கு சாப்பிட வரக்கூடியவர்களுக்கு இட்லி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊழியர்களோ, அதிகாரிகள் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று சிலர் கூறுகின்றனர்.

இதனால், நகராட்சி அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து, தவறு செய்யும் அம்மா உணவக ஊழியர்கள், தவறுக்கு உடந்தையாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget