மேலும் அறிய

TN government officials suspended : ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?

TN government officials suspended: காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் 2 அரசு அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டெண்டர் முறைகேடு- வெளியான புகார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் தூய்மையான ஆட்சி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஆதரங்களும் வெளியாகியது. இந்த நிலையில் இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவில், 

டெண்டர் முறைகேடு- நடந்தது என்ன.?

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட காரைப்பேட்டை குக்கிராமத்தில் 2025.26 ஆண்டு 15வது மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.83 இலட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்த புள்ளி 19.06.2026 அன்று கோரப்பட்டது. இந்நிகழ்வில் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பானது 12.05.2026 முதல் 19.05.2026 வரை கோரப்பட்டு காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. 

ஒப்பந்த விதிமுறைகளின்படி 12.05.2020 முதல் ஒப்பந்த்தாரர்கள் பதிவிறக்கம் செய்திட ஏதுவாக ஒப்பந்த புள்ளி பதிவேற்றம் செய்திருக்கபட வேண்டும். இந்நிலையில் ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக 8.05.2026 அன்று ஒப்பந்த புள்ளி உருவாக்கி 9.05.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மேற்படி குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அனுமதி பெறாமல் ஒப்பந்த அழைப்பு கோரியமைக்கும். ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் மீறியமைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் உத்தரவின் படி,  அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கே. சாந்தி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் மற்றும் எல்.கயல்விழி உதவி பொறியாளர், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget