மேலும் அறிய

1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் பலன் அளிக்குமா? பலன் அளிக்காதா? என்று ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கு

தமிழ்நாட்டில் கடந்தாண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து ஏபிபி சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பயன்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்களை கீழே காணலாம்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் பயன்?

கண்டிப்பாக பலனைத் தரும் :

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் கண்டிப்பாக நல்ல பலனைத் தரும் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 66.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 32.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 52.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர்42.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 26.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 36.4 சதவீதம் பேரும் என மொத்தம் 52 சதவீதம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் நல்ல பலனைத் தரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

அநேகமாக பலனைத் தரலாம் :

முதல்வரின் வெளிநாட்டு பயணம் அநேகமாக பலனைத்தரலாம் என்று தி.மு.க. கூட்டணியினர் 17.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 18.9 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 17.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 28.6 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 33.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் முதல்வரின் பயணம் பலனைத் தர அநேகமாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். மொத்தமாக மேற்கண்ட கட்சியினர் 18.9 சதவீதத்தினர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முழு கருத்துக் கணிப்பு விவரம் :

பலனைத் தராமலும் போகலாம் :

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பலனைத் தராமலும் போகலாம் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 10.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 28.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 11.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தைச் சார்ந்தவர்கள் 21.4 சதவீதம் பேரும், நாம் தமிழர் 20 சதவீதம் பேரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மேற்கண்ட கட்சியினரில் மொத்தம் 18.6 சதவீதம் பேர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கண்டிப்பாக பலன் அளிக்காது :

1 Year of Stalin Govt: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் பலன் தருமா? வந்த பதில் இதுதான்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் கண்டிப்பாக எந்தவொரு பலனையும் அளிக்காது என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 5.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 20.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 11.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 21.4 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 18.2 சதவீதம் பேரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மொத்தமாக 12.2 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடிMaharashtra Elections Exit Poll Results : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக?சோகத்தில் ராகுல் காந்தி!Jharkhand Elections Exit Poll Results : அரியணை ஏறும் பாஜக?சரிவை சந்திக்கும் ராகுல்!Hosur Lawyer Murder | நடுரோட்டில் பயங்கரம்!ஓசூர் வழக்கறிஞர் படுகொலை! விரட்டி விரட்டி வெட்டிய வாலிபன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
IND VS AUS :
IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்
Embed widget