மேலும் அறிய

Salem Power Shutdown: சேலத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை - நோட் பண்ணிகோங்க மக்களே..!

Salem Power Shutdown (25.04.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 25-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளைய மின்தடை பகுதிகள்:

புத்திரகவுண்டன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

ஆரியபாளையம், உமையாள்புரம், முத்தாகவுண்டனுார், தளவாய்பட்டி, புத்திரகவுண்டன்பாளையம், வீரக்கவுண்டனுார், ஒலப்பாடி, ஒட்டப்பட்டி, தென்னம், பிள்ளையூர், எருமசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

உடையாப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மன்னார்பாளையம், பாலப்பட்டி, தில்லை நகர், புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால்பட்டறை, செங்கல் அணை, அய்யனார் கோவில் காடு, வீராணம் பிரதான சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தும்பல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தும்பல், இடையப்பட்டி, இடையப்பட்டி புதுார், நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

சிங்கிபுரம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

புதுப்பாளையம், செல்லப்பா நகர், முத்தம்பட்டி, பார்பர் காலனி, மண்நாயக்கன்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்துார், கொட்டவாடி, ராமநாதபுரம், வடுகத்தம்பட்டி, தமையனுனூர், வைத்திய கவுண்டன்புதுார், மேட்டுடையார்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தும்பிப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

சிக்கனம்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலுார் நகர், பெரமச்சூர், பனங்காடு, தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனுார், சாத்தப்பாடி, எம்.என்.ஜி., பட்டி, வாழதாசம்பட்டி, காமனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தொப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தொப்பூர் ஒரு பகுதி, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, நடுப்பட்டி, தளவாய்பட்டி, நாச்சினம்பட்டி, எலத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

நங்கவள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

பெரியசோரகை, சின்னசோரகை, குள்ளானுார், மல்லிக்குட்டை, அரியாம்பட்டி, பூசாரியூர், ஆர். ஜி. வலவு, சீர்ங்கார், சூரப்பள்ளி, அண்ணா நகர், குப்பம்பட்டி ஒரு பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

கே.ஆர்.தோப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, கோணகாபாடி, செம்மண்கூடல், கரியாம்பட்டி, கோவில்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தாரமங்கலம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தாரமங்கலம் நகர், துட்டம்பட்டி, ஆயமரத்துார், தெசவிளக்கு, சின்னப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இன்றைய மின்தடை பகுதிகள்:

அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

ஆத்துக்காடு, ஜெயில் பின்புறம், அஸ்தம்பட்டி உழவர் சந்தை, மணக்காடு, சின்னதிருப்பதி, சின்னதிருப்பதி பிரதான சாலை, ராணி அண்ணா நகர், மூக்கனேரி, ஜான்சன்பேட்டை, காமாட்சி நகர், சந்திரா கார்டன், ஜெயராம் கல்லுாரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

உடையப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

குண்டுக்கல்லுார் ஒரு பகுதி, மாசிநாயக்கன்பட்டி, இ.பி., காலனி, பி.டி.ஆர்., நகர், கே.எம்., நகர் ஒரு பகுதி, ராமர் கோவில் ஒரு பகுதி, முட்டைக்கடை, மேட்டுப்பட்டி, தாதனுார் ஒரு பகுதி, பாலாஜி காலனி, நெசவாளர் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மேட்டுப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, பத்தாங்கல் மேடு, மேட்டுப்பட்டி ஒரு பகுதி, மின்னாம்பள்ளி ஒரு பகுதி, காரிப்பட்டி, எம்.பெருமாபாளையம், கருமாபுரம், செல்லியம்மன் நகர் வடக்கு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மின்னாம்பள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், விளாம்பட்டி, ஏரிபுதுார், வெள்ளியம்பட்டி ஒரு பகுதி, பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி ஒரு பகுதி, காந்தி நகர், செங்குட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தும்பல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதுார், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மண்ணுார், குன்னுார், அடியனுார், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளைம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

பெத்தநாயக்கன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம், காளிசெட்டியூர், காந்தி நகர், ஏத்தாப்பூர், கணேசபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget