Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (22.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Salem Power Shutdown (22.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 22-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
மல்லுார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மல்லுார் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனுார் வலசு, கீரனுார், கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்துார், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லுாத்துப்பட்டி, அத்தனுார், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானுார், அண்ணாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தான்புதுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
இடைப்பாடி நகரம், வெள்ளார்நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனுார், வேலம்மா வலசு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்துார், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

