Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (09.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Salem Power Shutdown (09.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 09-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
கூடமலை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
கூடமலை, கணவாய்காடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலக்காடு, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
தலைவாசல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தலைவாசல், நத்தக்கரை, ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்துார், புத்துார், நாவலுார், தியாகனுார், காமக்காபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















