![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை... பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown (26.09.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
![Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை... பகுதிகள் தெரியுமா? Salem Power Shutdown: Power Shutdown in Salem district tomorrow... Do you know the areas? Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை... பகுதிகள் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/25/9b361c105072bd49d9645a9d7b7841321727249030328113_original.avif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 26-09-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்தடை பகுதிகள்:
கே.ஆர்.தோப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
அலையனுார், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதுார், குயவனுார், கரியாம்பட்டி, தோலுார், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
தொப்பூர், தீவட்டிப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகள்.
நெத்திமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்ட லாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
தேவூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளப்பாளையம், கைகோல்பாளையம், ஒட்சக்கரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக் காடு, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணிலாம்பட்டி, புள்ள கவுண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
ஆடையூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ஆடையூர், சவரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானூர், ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுரல் காடு, குண்டத்துமலை காடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, மயிலேறிப்பட்டி, ஏரிக்காடு, செட்டிமாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)