மேலும் அறிய

Salem Power Shutdown: சேலம் மக்களே அலர்ட்.. இன்று (21.01.2026) எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

Salem Power Cut : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 21.01.2026 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Salem Power Cut 21.01.2026: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 21-01-2026 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

மல்லூர் துணை மின் நிலையம்:

  • மல்லூர் நகர்
  • பனமரத்துப்பட்டி
  • கம்மாளப்பட்டி
  • பாரப்பட்டி
  • ஒண்டியூர்
  • கீரனூர் வலசு
  • கீரனூர்
  • நெ.3 கொமாரபாளையம்
  • பொன்பாரப்பட்டி
  • அனந்தகவுண்டம்பாளையம்
  • அத்தனூர்
  • பழந்நின்னிப்பட்டி
  • அலவாய்
  • வெண்ணந்தூர்
  • நடுப்பட்டி
  • நாச்சிப்பட்டி
  • மின்னக்கல்
  • ஜல்லூத்துப்பட்டி
  • தேங்கல்பாளையம்
  • கரடியாஜூர்
  • அண்ணாமலைப்பட்டி
  • தானம்பாளையம்
  • உடுப்பத்தான்புதூர்

வேம்படித்தாளம் துணை மின் நிலையம்:

  • இளம்பிள்ளை
  • சித்தர்கோவில்
  • இடங்கணசாலை
  • கே.கே. நகர்
  • வேம்படித்தாளம்
  • காக்காபாளையம்
  • மகுடஞ்சாவடி
  • சீகாபாடி
  • பொதியன்காடு
  • கோத்துப்பாலிகாடு
  • அரியாம்பாளையம்
  • மலங்காடு
  • தப்பக்குட்டை
  • பெருமகவுண்டம்பட்டி
  • காந்தி நகர்

தெடாவூர் துணை மின் நிலையம்:

  • தெடாவூர்
  • கெங்கவல்லி
  • ஆணையம்பட்டி
  • புனல்வாசல்
  • கிழக்குராஜபாளையம்
  • வீரகனூர்
  • நடுவலூர்
  • ஓதியத்தூர்
  • பின்னனூர்
  • லத்துவாடி
  • கணவாய்காடு

எட்டிக்குட்டைமேடு துணை மின் நிலையம்:

  • மெக்கான் வலவு
  • எட்டிக்குட்டைமேடு
  • கோணங்கிபூர்
  • ஏகாபுரம்
  • வளைய செட்டிப்பட்டி
  • களியகவுண்டனூர்
  • மோட்டூர்
  • தைலம்பட்டி
  • வடுகப்பட்டி
  • பண்டிதகாரனூர்
  • தாடிக்காரனூர்
  • அத்தனூர்
  • ஆண்டிபாளையம்
  • தொப்பக்காடு
  • கோரணம்பட்டி
  • மூலப்பாதை
  • சடையம்பாளையம்
  • கோணசமுத்திரம்
  • சானாரப்பட்டி
  • குண்டிரு
  • சாம்பாளையம்

இடைப்பாடி துணை மின் நிலையம்:

  • ஆவணியூர்
  • ஆவணியூர் கோட்டை
  • வெள்ளாண்டிவலசு
  • காந்தி நகர்
  • காமராஜ் நகர்
  • அண்ணா நகர்
  • நாச்சியூர்
  • பூலாம்பட்டி ரோடு ஒரு பகுதி
  • எருமைப்பட்டி பம்ப் ஹவுஸ்
  • நாச்சியூர் பம்ப் ஹவுஸ்
  • போடிநாயக்கன்பட்டி பம்ப் ஹவுஸ்
  • ஹவுசிங் போர்டு பம்ப் ஹவுஸ்
  • கேட்டுக்கடை
  • வெள்ளாண்டிவலசு
  • நைனாம்பட்டி
  • இடைப்பாடி டவுன்
  • தாவாந்தெரு
  • ஜலகண்டபுரம் ரோடு
  • வீட்டுவசதி வாரிய குடியிருப்பு
  • சின்னமணலி ஒரு பகுதி

பூலாம்பட்டி துணை மின் நிலையம்:

  • பூலாம்பட்டி பம்ப் ஹவுஸ்
  • ஓடைக்காட்டூர் ஒரு பகுதி
  • பூலாம்பட்டி ஒரு பகுதி

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget