Salem Power Shutdown 08.01.2026 : சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் உள்ளே
Salem Power Cut (08-01-2026): சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொளத்தூர், சத்யா நகர், பூமனூர் துணை மின் நிலையங்கள்
- கொளத்தூர்
- சின்ன மேட்டூர்
- லக்கம்பட்டி
- நீதிபுரம்
- கோவிந்தபாடி
- காவேரிபுரம்
- கருங்கல்லூர்
- சத்யா நகர்
- கத்திரிப்பட்டி
- கோட்டையூர்
- ஏமனூர்
- கொங்கிரிபட்டி
- புது வேலமங்கலம்
- உக்கம்பருத்திக்காடு
- சுப்ரமணியபுரம்
- பண்ணவாடி
- சேத்துக்குழி
- வெள்ளை காட்டூர்
- குரும்பனூர்
- சவேரியார்பாளையம்
- ஆலமரத்துப்பட்டி
- பூமனூர்
- செட்டியூர்
- பாலமலை
தலைவாசல், நத்தக்கரை துணை மின் நிலையங்கள்
- தலைவாசல்
- நத்தக்கரை
- ஆறகளூர்
- பெரியேரி
- கோவிந்தம்பாளையம்
- ஆரத்தி அகரம்
- வேப்பம்பூண்டி
- புளியங்குறிச்சி
- சித்தேரி
- இலுப்பநத்தம்
- சாத்தப்பாடி
- சார்வாய்
- தென்குமரை
- தேவியாக்குறிச்சி
- மணிவிழுந்தான் காலனி
- மணிவிழுந்தான் வடக்கு
- மணிவிழுந்தான் தெற்கு
- பட்டுத்துறை
- நாவக்குறிச்சி
- சிறுவாச்சூர்
- ஊனத்தூர்
- புத்தூர்
- நாவலூர்
- தியாகனூர்
- காமக்காபாளையம்
3. புத்திரகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்
- புத்திரகவுண்டன்பாளையம்
- ஏத்தாப்பூர்
- அபிநவம்
- வீரகவுண்டனூர்
- காந்தி நகர்
- தளவாய்ப்பட்டி
- தென்னம்பிள்ளையூர்
- ஒட்டப்பட்டி
- உமையாள்புரம்
- ஓலப்பாடி
- ஆரியபாளையம்
- பெத்தநாயக்கன்பாளையம்
- எருமைசமுத்திரம்
- சின்னம சமுத்திரம்
- கல்யாணகிரி
- கல்லேரிப்பட்டி
- படையாச்சியூர்
- முத்தானூர்
பூலாம்பட்டி துணை மின் நிலையம்
- பூலாம்பட்டி
- பில்லுக்குறிச்சி
- வளையசெட்டியூர்
- சென்னிமலையானூர்
- வன்னிய நகர்
- கூடக்கல்
- குப்பனூர்
- ஓடைக்காட்டூர்
- ஆணைபுலிகாடு
- சர்வரெட்டியூர்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















