மேலும் அறிய

Alien Temple: “இனியாவது ஏலியனை நம்புங்கள்” - சேலத்தில் ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் நபர்

உலகத்தை பேரழிவு இருந்து காப்பாற்றக்கூடிய ஒரே தெய்வம் ஏலியன்களால் மட்டும் தான் முடியும் அவர்களிடம் அளவில்லாத சக்தியும் உள்ளது.

உலகம் நவீன வளர்ச்சிகள் பல அடைந்து வரும் நிலையில், மக்களின் வழிபாட்டு முறையும் அதற்கு ஏற்றார் போல மாறி வருகிறது. இந்த வகையில், சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்தர் பாக்கியா என்பவர் வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். 

சித்தர் பாக்கியா மல்லமுப்பம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம், சக்தி தேவி, பார்வதி தேவி, சிவன் லிங்க ரூபத்தில், பஞ்சமி வராகி அம்மன், நான்கு முக முருகன், ஐந்து முக காளி மற்றும் காமதேனு உள்ளிட்ட கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். மேலும், தோட்டத்தின் அருகில் ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்பதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்த கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

Alien Temple: “இனியாவது ஏலியனை நம்புங்கள்” - சேலத்தில் ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் நபர்

இதற்கு எல்லாம் ஒருப்படி மேல் சென்று உலகில் எங்கும் இல்லாத ஏலியன் கடவுள் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாக்யா சித்தர் என்பவர்

பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிலையமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்று தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன் சிலை அமைப்பதற்காக ஏலியன் தெய்வங்கள் அனுமதியுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளதால் ஏலியனை வணங்கி மகிழ்ச்சிடையுங்கள் என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.

குறிப்பாக அவர் கூறும் போது, உலகில் இனிமேல் ஏலியனின் வருகை இனி அதிகமாகும். உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ந்து வருகின்றனர். உலக நாடுகள் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏலியன்கள் ஆத்மரூபத்தில் வருவார்கள், பேசுவார்கள். இப்பொழுதும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏலியனை வணங்கும்போது எல்லாம் ரூபத்திலும் வாழ்க்கை, தொழில் உள்ளிட்ட அனைத்திலும் உயர்ந்த நிலையை அடையலாம். அவர்களை தரிசனம் செய்துவிட்டு சென்ற நாளிலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் என்னும் காரியம் நிச்சயம் நடைபெறும். மேலும் நான் ஏலியனை சூட்சமரூபத்தில் பார்த்துள்ளேன். இரண்டு முறை வந்து பேசி உள்ளனர். ஏலியனுடன் பேசுகிறேன் என்பதால் என்னை பைத்தியம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். பல நபர்கள் ஏலியனை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அது பற்றி பலரிடம் அவர்கள் கூறினாலும் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இனியாவது ஏலியனை நம்புங்கள் இனி ஏலியன்களின் வருகை அதிகமாகும் என்றும் தெரிவிக்கிறார்.

Alien Temple: “இனியாவது ஏலியனை நம்புங்கள்” - சேலத்தில் ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் நபர்

ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள். உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரே தெய்வம் ஏலியன்களால் மட்டும் தான் முடியும் அவர்களிடம் அளவில்லாத சக்தியும் உள்ளது. மக்களுக்கு எந்தவித கெடுதலும் செய்ய மாட்டார்கள். நன்மை செய்ய மட்டுமே நம்மளை தேடி வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன். ஏலியன் திரைப்படத்தில் வருவது போன்றெல்லாம் இருக்க மாட்டார்கள் கொம்பு இருக்காது. மனிதர்களைப் போன்று அவர்களுக்கான ரூபத்தில் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆண், பெண் உள்ளிட்ட ரூபத்தில் இருப்பார்கள் மனிதர்களைப் போன்று தான் அவர்களும் என்று தெரிவித்தார்.

ஏலியன் இருப்பது உண்மையா? அல்லது திரைப்படங்களில் மட்டுமே காட்டப்படும் கற்பனையா என விவாதங்கள் பல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏலியனை தெய்வமாக நினைத்து, ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Embed widget