மேலும் அறிய

Salem Accident: சேலம் அருகே கோர விபத்து: இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்

பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். சுக்கம்பட்டி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்த போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் லாரியின் மீது மோதியது. அப்போது ஆச்சா குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்திற்கும் பின்னால் மோதியது. இதில் பிரண்டை குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Salem Accident: சேலம் அருகே கோர விபத்து: இரண்டு குழந்தைகள் உட்பட 5  பேர் உயிரிழந்த சோகம்

மேலும் பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் அரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை

Breaking News LIVE: அதிமுகவை இவ்வளவு நாள் காப்பாற்றியது யார்? சசிகலாவுக்கு இபிஎஸ் கேள்வி

Kallakurichi: இல்லவே இல்லை என மறுக்கும் அரசு! அடித்து சொல்லும் அதிமுக! கலக்கத்தில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம்!
இல்லவே இல்லை என மறுக்கும் அரசு! அடித்து சொல்லும் அதிமுக! கலக்கத்தில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம்
Senthil Balaji: ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் கழிக்கும் செந்தில் பாலாஜி! 40வது முறையும் காவல் நீட்டிப்பு!

metaverse

வீடியோ

Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICEChandrababu Naidu vs Modi  : OFF ஆன நிதிஷ் குமார்..முரண்டு பிடிக்கும் சந்திரபாபு! கலக்கத்தில் மோடி!Snake in Amazon Parcel | அமேசான் பார்சலில் விஷப்பாம்பு!அதிர்ச்சியில் பெங்களூரு தம்பதி..வைரல் வீடியோPTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை
பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை
Breaking News LIVE: அதிமுகவை இவ்வளவு நாள் காப்பாற்றியது யார்? சசிகலாவுக்கு இபிஎஸ் கேள்வி
Breaking News LIVE: அதிமுகவை இவ்வளவு நாள் காப்பாற்றியது யார்? சசிகலாவுக்கு இபிஎஸ் கேள்வி
Kallakurichi: இல்லவே இல்லை என மறுக்கும் அரசு! அடித்து சொல்லும் அதிமுக! கலக்கத்தில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம்!
இல்லவே இல்லை என மறுக்கும் அரசு! அடித்து சொல்லும் அதிமுக! கலக்கத்தில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம்
Senthil Balaji: ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் கழிக்கும் செந்தில் பாலாஜி! 40வது முறையும் காவல் நீட்டிப்பு!
Senthil Balaji: ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் கழிக்கும் செந்தில் பாலாஜி! 40வது முறையும் காவல் நீட்டிப்பு!
"உடனடி நடவடிக்கை தேவை" - தமிழக மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை - அன்புமணி ராமதாஸ்

ECR பக்கம் போகும் காதல் ஜோடிகளின் கவனத்திற்கு! குரூப்பாக சுற்றும் ரவுடி கும்பல்! எச்சரிக்கும் போலீஸ்!

Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ

Embed widget