மேலும் அறிய

Salem GH: மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை... சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை

நவீன சிகிச்சை முறை மேற்கொண்ட இருதயத்துறை மருத்துவக் குழுவிற்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர் சிகிச்சை பெரும் இடமாகவும் சேலம் மருத்துவமனை விளங்கி வருகிறது.

இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதயவியல் துறை மருத்துவர்கள் அரித்மியா எனப்படும் மாறுபட்ட இதய துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறையில் முழுவதுமாக சரி செய்து சாதனை செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோபனேஸ்வரி மற்றும் ராதிகா ஆகிய இருவரும் சீரற்ற இதய துடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான மாத்திரைகளை கடந்த எட்டு மாதங்களாக சாப்பிட்டு வந்தனர். 

Salem GH: மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை... சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை

இந்த நோயினால் அவர்களுக்கு அடிக்கடி படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்ற தொந்தரவுகளால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நோயினால் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை துடிக்க வேண்டிய இதயம்; 150 முதல் 300 முறை துடிக்கும். அதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இதனை தடுக்க இருவருக்கும் கடந்த திங்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செவ்வாய்கிழமை இருவருக்கும் எலக்ட்ரோ பிஸியாலஜி எனப்படும் நவீன ஆய்வு மூலம் நோயின் தன்மை கண்டறியப்பட்டு, அதனை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறை மூலம் முழுவதுமாக குணமடைய செய்துள்ளனர். அதன்படி இருதயவியல் துறை மருத்துவர்கள் குழு எலக்ட்ரோ பிசியாலஜி பரிசோதனை மற்றும் கதிரியக்க சிறப்பு சிகிச்சை ஆகியவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மேலும் இருவருக்கும் இனிவரும் காலங்களில் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை மற்றும் மறுமுறை இந்த நோய்க்கான அறிகுறியும் வராமல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய நவீன சிகிச்சை முறை மேற்கொண்ட இருதயத்துறை மருத்துவக் குழுவிற்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நோய்க்கான சிகிச்சை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இரண்டு முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salem GH: மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை... சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை

இதுவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள இருதயத்துறை மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோகிராம், 2500 க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்ஜியோப்ளாஸ்டி மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றுள்ளனர் என அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக இதயத்துடிப்பு சீராக இல்லாததால் அவ்வப்போது மயக்கம் ஏற்பட்டு வந்தது. இதற்காக மருந்துகளை உட்கொண்டு வந்தேன். ஆனால் தற்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கத்தி இல்லாமல் சிகிச்சை செய்து நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொடுத்துள்ளனர். மேலும் இது முழுவதும் இலவசமாக செய்யப்பட்டது. தற்போது எந்தவித பிரச்சனையும் இன்றி உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget