மேலும் அறிய

கொளுத்தும் கோடை வெப்பம் - உஷ்ணத்தை தணிக்க ஒகேனேக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியைந்தனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து அருவிகளின் அழகை கண்டு ரசித்து, சுவையான மீன் உணவை உண்டு மகிழ்கின்றனர். மேலும் ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அருகிலுள்ள மாவட்டங்களில் தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். யுகாதி பண்டிகை அதிக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
கொளுத்தும் கோடை வெப்பம் - உஷ்ணத்தை தணிக்க ஒகேனேக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விடுமுறையை ஒட்டி  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ், காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும்  நண்பர்களுடன் பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று  அருவியில் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்தனர். தொடர்ந்து  முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர். யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால்,  கடைகளில் உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
 
கொளுத்தும் கோடை வெப்பம் - உஷ்ணத்தை தணிக்க ஒகேனேக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், மெயினருவி, சினியருவி மற்றும் பரிசல் துறை, உணவுக்கூடம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மேலும்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், காவல் துறையினர், வருவாய் துறையினர் ஆலம்பாடி, மணல்திட்டு மெயின் அருவி, பரிசில் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் கடந்த வாரம் பரிசலில் பாதுகாப்பு உடை அணியாமல், சுற்றுலா பயணிகளை பரிசல் ஓட்டிகள் அழைத்து சென்றது கண்டிப்பிடிக்கப்பட்டதால், இன்று பரிசல் துறையில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் திவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள், ஆயில் மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பியுள்ள  தொழிலிளர்கள் மிகுந்த மகிழ்ச்சியைந்தனர்.

தலைப்பு செய்திகள்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget