மேலும் அறிய

சேலத்தில் ஷாக் கொடுத்த மின் கட்டணம்... என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் உரிமையாளர்.

மின்சாரம் கணக்கீடு செய்யும் போது மீட்டரில் பதிவாகி இருந்த 326 யூனிட்டுக்கு பதிலாக 3026 யூனிட் என மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கோரிமேடு அடுத்துள்ள பிடாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அங்குள்ள குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, மிக்சி ஒன்று, டியுப் லைட் ஒன்று ஆகியவை மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சராசரியாக அவருக்கு வழக்கமாக அரசு மானியம் மின் கட்டணம் ஏதும் வராது, மீறினால் 40 ரூபாய் அல்லது 60 ரூபாய் மட்டுமே தான் இதுவரை மின்சார கட்டணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சேலத்தில் ஷாக் கொடுத்த மின் கட்டணம்... என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் உரிமையாளர்.

இந்தநிலையில், இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் கணக்கெடுப்பின் படி 28,880 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என வந்துள்ளதாக தெரிகிறது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துள்ளார். மேலும் அவர் உடனடியாக இதுகுறித்து கோரிமேடு துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சேலத்தில் ஷாக் கொடுத்த மின் கட்டணம்... என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் உரிமையாளர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மின்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அப்போது மின்சாரம் கணக்கீடு செய்யும் போது மீட்டரில் பதிவாகி இருந்த 326 யூனிட்டுக்கு பதிலாக 3026 யூனிட் (குறிப்பு: மீட்டர் வைத்து 4 மாதம் தான் ஆகிறது அதில் மொத்தமாக 326 யூனிட் மட்டுமே பதிவாகி உள்ளது) என மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த பிரச்சனை எனவும் தவறாக கணக்கீடு செய்திருந்ததால் உரிமையாளர்கள் எவ்வளவு மின்சாரம் உபயோகம் செய்துள்ளார்களோ அந்த அளவு கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget