மேலும் அறிய

தருமபுரி: கனமழையால் 3 நாளில் முழு கொள்ளவை எட்டிய பஞ்சப்பள்ளி சின்னார் அணை

தொடர் கனமழையால் மூன்றே நாளில் முழு கொள்ளவை எட்டிய பஞ்சப்பள்ளி சின்னார் அணை. வினாடிக்கு 400 கன அடி உபரி நீராக சின்னாற்றில் திறப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னார் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக அணையில் தண்ணீரில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சின்னாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான தளி, தேன்கணிக்கோட்டை, அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பெட்ட முகிலாலம், ஐயூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாள் பெய்த மழையில், சின்னாற் அணையின் நீர்மட்டம் 15  அடி உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்து. இந்நிலையில் தொடர்ந்து இன்றைய காலை நிலவரப்படி அணையின் கொள்ளளவு 50 அடியில் 48 அடி வரை, தண்ணீர் நிரம்பியது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. இதனால்  அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் வெளியேறும் இரண்டு கதவுகளிில் வழியாக சின்னாற்றில், வினாடிக்கு 400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டள்ளது. மேலும் நீர்வரத்து தொடர்ந்து வருவதால், சின்னாறு பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் திறப்பால் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
பென்னாகரம் அருகே ஆறு மாதத்தில் இரண்டு முறை நிரம்பிய கெட்டூர் ஏரி- சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் கிராம மக்கள். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெட்டூர் ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் ஜனவரி மாதம் கெட்டூர் ஏரி நிரம்பியது.  கடந்த சில மாதங்களில் தண்ணீர் வற்றிப் போய் வந்தது.
 
 இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் கன மழை பெய்து வந்தது. இதில் பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரி கடந்த ஆறு மாதத்தில் தற்பொழுது இந்த தொடர் மழைக்கு இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. ஏரி நிரம்பி உபரி நீர் அருகில் உள்ள ஏரிக்கு வயல்வெளிகள் வழியாக வெளியேறி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரிக்கு வரும் தண்ணீர் சாலையை கடந்து வருவதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஏரி நிரம்பியதால் பென்னாகரம் சாலையில் தண்ணீர் நிரம்பி தேக்கமடைந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரிலேயே மிதந்து செல்கின்றன. மேலும் புதிய நீர் என்பதால் ஏரியில் உள்ள மீன்கள் எதிர்நோக்கி செல்வதால், சாலையிலேயே மீன்கள் துள்ளி குதிக்கின்றன. இதனை கண்ட பொதுமக்கள் சாலையில் வரும் மீன்களை பிடித்து மகிழ்கின்றனர். மேலும் ஏரி நிரம்பி, வறண்டு ஆறு மாதத்திற்குள்ளாக மீண்டும் ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget