(Source: ECI/ABP News/ABP Majha)
TVK Vijay: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோக்கள் - தவெக மாநாட்டில் ஆக்ரோஷமான விஜயின் அரசியல் பேச்சு
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் நிகழ்த்திய உரை, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தங்களது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
தவெக மாநில மாநாடு:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. காலை முதலே குவியத்தொடங்கிய பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், அக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் ஆகியவை பிரகடனப்படுத்தப்பட்டன. அதைதொடர்ந்து இறுதியாக பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? தனது இலக்கு என்ன? தனது அரசியல் எதிரிகள் யார்? தங்கள் முன் இருக்கும் சவால்கள் என்ன? முன் வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி எல்லாம் விரிவாகவும், ஆக்ரோஷமாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பேசினார். அதுதொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
தீயாய் பரவும் விஜயின் பேச்சு:
"I have thrown away the peak of my career & remuneration and came for you as your Vijay🔥🔥"#TVKVijayMaanaadu pic.twitter.com/smBqirgVjB
— AmuthaBharathi (@CinemaWithAB) October 27, 2024
Tamil Nadu never seen this Vijay 🥺 pic.twitter.com/uOZsgkkCSR
— Suresh samy (@sureshsamy28) October 27, 2024
GOOSEBUMPS RA ELAI 🔥🔥🔥
— Arun Vijay (@AVinthehousee) October 27, 2024
#TvkVijayMaanadu pic.twitter.com/q5trnjtMZv
Thalapathy Morning Guy's 🥵💥🔥#தமிழகவெற்றிக்கழகம்#TvkVijayMaanadu @actorvijay#TVKVijay #ThalapathyVijaypic.twitter.com/aHS5q3TUyp
— ″Bãrañi″••••🍂 (@Baraniiraj3) October 28, 2024
#TvkVijayMaanadu #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKVijayMaanaadu #ThalapathyVijay #வெற்றிக்_கொள்கைத்_திருவிழா #தமிழகவெற்றிக்கழகம்மாநாடு pic.twitter.com/r2I01UyWC5
— ஆதி பெரியசாமி (@arperiyasamy1) October 28, 2024
#TvkVijayMaanadu #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #ThalapathyVijay pic.twitter.com/B4Z2LcW3Zy
— ஆதி பெரியசாமி (@arperiyasamy1) October 27, 2024
தளபதியின் அரசியல் வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சு டோய் 😤💥#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/ciiFpkIGpr
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) October 27, 2024
Most important: open to alliances for 2026. #tvk_maanadu #tvk pic.twitter.com/mEkemnzvAX
— JD raja (@itzraja_23) October 27, 2024
அரசியலில் குழந்தை என்பது மற்றவர்கள் கமெண்ட்
— lakshmi (@vk_VFC) October 27, 2024
இங்க பாம்பா இருந்தாலும் பயம் இல்லை என்றது தான் எங்களுடைய கான்ஃபிடன்ட் 🔥🔥🔥🔥 pic.twitter.com/5BNwWBIBjP