மேலும் அறிய

’’விஜய் சிஎம் ஆகணும்’’ திருநெல்வேலியில் தீக்குளித்த தவெக நிர்வாகி- தவிக்கும் குடும்பம்!

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கோரி, அக்கட்சியின் நிர்வாகி திருநெல்வேலியில் தீக்குளித்துள்ளார். 

தவெக தலைவர் விஜய் முதல் அமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கோரி, அக்கட்சியின் நிர்வாகி திருநெல்வேலியில் தீக்குளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படும் நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எனினும் விசிக என்ன செய்யும் என்று இதுவரை தெரியவில்லை. 

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கோரி, அக்கட்சியின் நிர்வாகி திருநெல்வேலியில் தீக்குளித்துள்ளார். 

நடந்தது என்ன? 

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள செட்டி குளத்தைச் சார்ந்த வேலு மகன் இசக்கியப்பன். இவருக்கு வயது 47, இசக்கியப்பன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பழவூர் காவல் நிலைய சரகம், விஸ்வநாதபுரம் அருகே மகாராஜபுரம் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். மேற்படி நபர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அங்கு அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 30 சதவீத தீக்காயத்தோடு இசக்கியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார்.  

குடிபோதையில் தற்கொலை முயற்சி

முதற்கட்ட விசாரணையில், மேற்படி நபர் தவெக நிர்வாகி என்ற விவரம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வள்ளியூர் தவெக தன்னார்வலர் அணியின் துணை பொதுச் செயலாளராக இசக்கியப்பன் பதவி வகித்து வருகிறார். இவர் தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விபரம் தெரியவந்துள்ளது. மேலும் மேற்படி நபர் குடிபோதையில் உள்ள விவரமும் தெரிய வந்துள்ளதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget