மேலும் அறிய

விஜய் ஒரு பாஜகவின் பி-டீம்; சிங்கத்தை எதிர்க்கும் அணில்!" - விழுப்புரத்தில் திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் விளாசல்!

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்திருக்கும் விஜய், 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட திமுகவை எதிர்ப்பது, சிங்கத்தை அணில் எதிர்ப்பதற்குச் சமம்" என எம்எல்ஏ லட்சுமணன் கடுமையாக விமர்சித்துள்ளார்

விழுப்புரம் : முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாகவும் பாஜகவின் கைப்பாவையாகவும் பாஜகவின் பி டீ மாக விஜய் உள்ளதாக விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நகராட்சி திடலில் திமுக தலைகுணியாது என்ற தலைமப்பில் பொதுக்கூட்டம் திமுக எம் எல் ஏவும் திட்டக்குழு உறுப்பினருமான எழிலன் நாகநாதன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம் எல் ஏ லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய திமுக எம் எல் ஏ லட்சுமணன் பாஜக அரசோடு கைகோர்த்து கொண்டு சிறுபாண்மையின மக்களுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானங்களுக்கும் ஆதரவளித்தவர் எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்றும்  நேற்று பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிற விஜய் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவிற்கு சவால் விடுவது எப்படி இருக்கிறது என்றால் படை அரிமாவை அணில் எதிர்பதற்கு சமம் தளபதியின் அரசியல் அனுபவம் தான் விஜய்யின் அனுபவமாக உள்ள நிலையில் முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாக விஜய் உள்ளாகதாகவும் அவர் அரசியல்வாதியா என்பது கூட தெரியவில்லை 41 உயிர்களை கொண்றுவிட்டு ஆட்டம் போட்டு கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

பாஜகவின் பி டீம் ஆ விஜய் செயல்படுவதாகவும், பாஜகவிற்கும் விஜய்க்கும் பிரச்சனை உள்ளது போல் மாயை தோற்றத்தை உண்டு பன்ணி கொண்டிருப்பதாகவும், பாஜகவின் கைப்பாவையாக விஜய் செயல்படுவதாக கூறினார். திமுகவிற்கு விழுகின்ற சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக நடத்தப்படுகின்ற நாடக்கத்தில் விஜய் உள்ளதாகவும் அண்பில்லாமல் ஒரு அன்புமணி உள்ளதாகவும் பெற்ற தந்தையே கண்ணீர் சிந்த விட்டிருப்பதாகவும்,

இப்படி ஒரு பிள்ளையை பெற்றுவிட்டேன் என தந்தை கண்ணீர் விடும் அளவிற்கு நடந்து கொள்கிறார் என்றால் எண்ணிபார்க்க வேண்டுமென கூறினார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கிய தந்தைக்கே இந்த நிலை என்றால் அவரை பின்பற்றுகிற கட்சி தொண்டர்களுக்கு என்ன நிலை என்பதை என்ணி பார்க்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அன்புமணிக்கும், விஜய்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேச தகுதியில்லை என திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
P.Wilson MP : ‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget