மேலும் அறிய

Thirumavalavan: ஒடுக்குவதிலேயே இருக்காதீங்க; அநியாயத்தை தட்டிக்கேளுங்க: ஓபிசி தலைவர்களுக்கு திருமா வேண்டுகோள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் வெல்லும் சனநாயகம் மாநாடு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் வெல்லும் சனநாயகம் மாநாடு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீர்மானங்களை வாசித்த திருமாவளவன் பேசுகையில், “பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவு நல்க வேண்டும். பாஜகவின் வெறுப்பு அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம். மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 200 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டது.

ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கைவிட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை முற்றாக தகர்ந்துள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை வாக்கு இயந்திரங்கள் மூலம் நடத்தக்கூடாது. நூறு சதவீதம் வாக்கு இயந்திரங்கள் ஒப்புதல் வழங்கும் சீட்டுடன் இணைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாங்கள் அளிக்கும் வாக்குக்கு ஒப்புதல் சீட்டை பெற்று வேறொரு பெட்டியில் இட வேண்டும். தேர்தல் முடிவானது அந்த ஒப்புதல் சீட்டு முறைப்படியே அறிவிக்க வேண்டும்.

தட்டிக்கேட்க வேண்டும்:

இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 575 நீதிபதிகளில் வெறும் 67 பேர் தான் ஓபிசியினர். ஓபிசி தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குவதிலேயே இருக்காமல் இந்த அநியாயத்தை தட்டிக் கேளுங்கள்" என்றார்.

வழக்கமாக விசிக கட்சியின் தேர்தல், பிரச்சாரம் மற்றும் மாநாட்டுப் பணிகளைக் கட்சியினர் மட்டுமே செய்து வந்த நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரத்யேகக் குழு பணியமர்த்தப்பட்டனர்.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வெற்றிக்குப் பணியாற்றிய ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் ஊடகப் பிரிவை கவனித்து வந்த, தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைத்தவர்கள் விசிகவின் மறுசீரமைப்பு பணிகளைச் செய்து வந்தனர்.

இவர்களின் தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாக விசிகவின் கட்சி சீரமைப்பு, ஒருங்கிணைப்பு, புதிய நிர்வாகிகளை அடையாளம் காணுதல், கட்சி மறுகட்டமைப்பு, திருமாவளவன் பொன்விழா, வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த இந்த குழுவினர் தான்  மாநாட்டின் முழுமையான வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget