மேலும் அறிய

Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?

MP Suresh Gopi: ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள மாநில் திருச்சூர் தொகுதியின் பாஜக எம்.பியும் , மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலத்தில் முதல்முறையாக ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. அந்த ஒரு தொகுதியான திருச்சூரில் வெற்றி பெற்றது நடிகரான சுரேஷ் கோபிதான். இவரது வெற்றியானது , பாஜகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் பாஜக தலைமை வழங்கியதாக பார்க்கப்படுகிறது. 

சிக்கலில் சுரேஷ் கோபி:

அவரது பேச்சு அவ்வப்போது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு சிக்கலானது சென்றுள்ளது. 
இந்நிலையில் என்ன பிரச்னை , யார் புகார் கொடுத்தது என பார்ப்போம். 
கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவானது நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதால் , மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

அப்போது, இவ்விழாவுக்கு பங்கேற்கச் சென்ற சுரேஷ் கோபி, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆம்புலன்சில் சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பலரும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அப்போது தெரிவித்ததாவது, ஆம்புலன்சில் செல்லவில்லை எனவும் , இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கூட தயார் எனவும் தெரிவித்தார்.  

ஆனால் தற்போது தமக்கு காலில் ஏற்பட்டிருந்தது , அதற்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினேன்  எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!

வழக்குப் பதிவு:

இந்த விவகாரம் தொடர்பாக, கேரள காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுரேஷ் கோபி மீது  6 மாதம் சிறை வழங்கக்கூடிய பிரிவில் கேரள காவல்துறையானது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரமானது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம்கூட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget