மேலும் அறிய

''அதைமட்டும் சொல்லாதீங்க.. பலருக்கு வயிற்றெரிச்சல்'' மேடையில் சின்னவர் குறித்து பேசிய உதயநிதி!

மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி , 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையில் இயந்திரமும் வழங்கினார். 

தன்னை சின்னவர் என்று அழைத்தால் பலருக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும் , சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி , 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையில் இயந்திரமும் வழங்கினார். 

விழாவில் பேசிய உதயநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு தடுப்பூசி போட்டுகொண்டும் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் சென்றதால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார். நலமாக இருக்கிறார். இனி அதிமுகவை விமர்சனம் செய்ய  வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்குள் திட்டிக் கொண்டு கல் எரிந்து கொள்கிறார்கள். என்னை 'சின்னவன்’ என்றே கூறுங்கள்,என்னை 'சின்னவரே' என்று கூறினால் பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்,ஆகையால் என்னை நீங்கள் 'சின்னவன்' என்றே கூப்பிடலாம் என்றார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா ஜூன் மாதம் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியும்,நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3வது பெரிய இயக்கமாக திமுக உள்ளதாகவும், கடந்த 3 தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததாகவும் கூறினார்.

நான் தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்துள்ளேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களை பெரியார், அண்ணாவின் மறு உருவமாக பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.என் மீது பாசம், அன்பு இருப்பதால் என்னை 3 ஆம் கலைஞர் என்றோ, இளம் தலைவர் என்றோ அழைக்கிறீர்கள். இதில் துளியும் விருப்பமில்லை. என்னை சின்னவர் என்று சிலர் அழைக்கிறார்கள். அது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான் என்றார்

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
DMK: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த எம்.பி. மகன்! என்ன காரணம் தெரியுமா?
DMK: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த எம்.பி. மகன்! என்ன காரணம் தெரியுமா?
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget