Tamil Nadu, BJP State President: மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்
பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். கட்சியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் #Annamalai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. மேலும், புதிதாக பதவி ஏற்றிருக்கும் அண்ணாமலைக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
BJP National President Shri @JPNadda has appointed Shri @annamalai_k as State President of @BJP4TamilNadu. pic.twitter.com/SmGlhHl8Kz
— BJP (@BJP4India) July 8, 2021
Heartiest Congratulations to Sri @annamalai_k on being appointed as the @BJP4TamilNadu President.
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) July 8, 2021
Knowing Sri Annamalai for many years, I am supremely confident that He will relentlessly work towards building and strengthening the BJP in the land of Saint Thiruvalluvar. pic.twitter.com/f59t8T5eVq
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.@annamalai_k அவர்களுக்கு வாழ்த்துக்கள்#KAnnamalai #BJPTNPresident pic.twitter.com/dc9vpyOjqh
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 8, 2021
Many congratulations to Shri #Annamalai K on being appointed as State President of BJP Tamil Nadu. I firmly believe that Annamalai will enrich party's expanding footprints in Tamil Nadu and strengthen it further. Wish him success in the new role. @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/uGJ0ClIqgo
— P C Mohan (@PCMohanMP) July 8, 2021
Hearty Congratulations Shri @annamalai_k brother on being appointed as State President for @BJP4TamilNadu.#Annamalai 🥳💐 pic.twitter.com/yihxbIt5tw
— Amar Prasad Reddy (@amarprasadreddy) July 8, 2021
Congratulations to Anbu Thambi
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 8, 2021
Thiru @annamalai_k for being appointed as @BJP4TamilNadu state President..
Best wishes for taking the party to newer heights. pic.twitter.com/GEPqVOEEJH
புதிய @BJP4TamilNadu மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எனது அன்பிற்க்கும் , பாசத்திற்க்கும் உரிய அன்பு சகோதரர் திரு.@annamalai_k அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/gpZojo9QpW
— CP Radhakrishnan (@CPRBJP) July 8, 2021
My Heartiest Congratulations to Shri.@annamalai_k on being appointed as the @BJP4TamilNadu President. pic.twitter.com/0KnsWAroK1
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 8, 2021