மேலும் அறிய

ADMK TO TVK : அதிமுகவின் 4 மாஜி அமைச்சர்கள், 29 முன்னாள் எம்எல்ஏக்கள்.! தவெகவிற்கு பல்டி அடிக்க தயார்.? தேதி குறித்த விஜய்

ADMK TO TVK : அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவெகவிற்கு மாறி வரும் நிலையில், நாளைய தினம் 4 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 29 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

திராவிட கட்சியை காலி செய்த தவெக

தமிழகத்தில் திமுக- அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது முதலமைச்சர் விஜயாக மாறியுள்ளார். அதே நேரம் அதிமுகவானது தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படு தோல்வியை சந்தித்து வருகிறது. 2 சட்டமன்ற தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது.

அதிமுகவின் அடுத்தடுத்த தோல்வி

இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது தவெக. இதனையடுத்து அதிமுகவில் இருந்து தவெகவிற்கு அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் பல்டி அடித்து வருகிறார்கள்.  அந்த வகையில் தேர்தல் முடிவடைந்ததும் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அதிமுகவில் இரண்டு பிரிவாக எம்எல்ஏக்கள் பிரிந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு தாவினர்.

மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவெகவில் இணைப்பு

அடுத்தாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் ராஜு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாஜி அமைச்சர்களும், இவர்களுடன் 7 முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவிற்கு அடுத்தடுத்து சரிவு ஏற்பட்ட நிலையில், தவெக தான் உண்மையான அதிமுக எனவும், அதிமுகவினர் அழைத்தார் தவெக நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா, மேலும் இனி ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிள் மாற்றுக் கட்சியினரை தவெகவில் இணைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

நாளை இணையப்போகும் 29 மாஜி எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மொத்தமாக மாஜி அமைச்சர்கள் 4 பேர் உட்பட 29 மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதிமுக தலைமையின் மேல் கடும் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் நாளைய தினம் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியில் இணைய இருப்பது அதிமுகவின் உண்மையான தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதே நேரம் தவெகவில் இணையவுள்ள மாஜி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியை அதிமுக தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget