ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி கேரள, பாண்டிச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாண்டிச்சேரியில் கடந்த மாதம் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனு

இந்த தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. என். ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வரான ரங்கசாமி இந்த தேர்தலில் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கனவே ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: BJP rangasamy ponichery yenam nrcongress alliance thattanchavadi

தொடர்புடைய செய்திகள்

Kishore K Swamy arrest : கருத்துச் சுதந்திரமா? எல்லை மீறலா? கிஷோர் கே.சுவாமி பதிவுகள் சொல்வதென்ன?

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

''வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி..'' ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்புக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

TN Politics: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஒபிஎஸ், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்