மேலும் அறிய

Ramadoss Election Plan: கதவை மூடிய திமுக.! 30 தொகுதிகளில் போட்டி போட ராமதாஸ் போடும் அடுத்த பிளான்- என்ன தெரியுமா.?

Ramadoss Election Plan: இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திமுகவிடம் ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், வாய்ப்பு இல்லையென திமுக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 30 தொகுதிகளில் களம் இறங்க ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி- தொடரும் இழுபறி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணியை திமுக, அதிமுக, தவெக தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக தேமுதிக இரண்டு தரப்பிலும் பேசிவருகிறது. ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்பதால் திமுக மற்றும் அதிமுக கை விரித்து விட்டது. 

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் ராமதாஸ்

அடுத்தாக பாமக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அன்புமணி தலைமையிலான அணி அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அன்புமணிக்கு எதிராக களம் இறங்கியுள்ள ராமதாஸ், திமுக கூட்டணியில் இணைய ஜெகத்ரட்சகன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதில் அன்புமணிக்கு போட்டியாக 15 இடங்களை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கேட்டகப்பட்டது. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என திமுக தெரிவித்துவிட்டது. இதனால் திமுகவின் கூட்டணி கதவு மூடியதையடுத்து கடந்த சில மாதங்களாக திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்த ராமதாஸ்,

 தவெகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை

திடீரென திமுக அரசுக்கு எதிராக நேற்று அறிக்கையை வெளியிட்டார். இந்த நிலையில் ராமதாஸ் முன்பு அடுத்ததாக இரண்டு வாய்ப்புகள் உள்ளது. அதில் வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிடுவது. அல்லது தவெக கூட்டணியில் இணைந்து குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் களத்தில் இறங்குவதாகும். அந்த வகையில் ராமதாஸ் தரப்பு தவெக தரப்போடு பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையனும் உறுதி செய்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் தற்போது தான் வந்துள்ளது. நல்லது நடக்கும் என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget