மேலும் அறிய

Rahul Gandhi: கொஞ்சம் பார்த்து பேசுங்க ராகுல் காந்தி - ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் ஹோசபாலே கறார்..!

ராகுல் காந்தி மிகவும் கவனமுடன் பேச வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்   பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்   பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மார்ச் மாதம் 14ஆம் தேதி அதாவது இன்று, காங்கிரஸ் தலைவர் தனது சமீபத்திய உரைகளில்  பலமுறை   ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை  குறிவைத்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும் மற்றும் சமூகத்தில் உள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

ஒரே பாலின திருமணம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறது என்றும், எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையே மட்டுமே திருமணம் நடைபெற முடியும் என்றும் ஹோசபாலே கூறினார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு, ஹோசபாலே "அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக"  ராகுல்காந்தி அப்படி செய்திருக்க வேண்டும். ஆனால்  ஆர்.எஸ்.எஸ் அரசியல் துறையில் வேலை செய்யாது, சங்கத்துடன் தனக்கு எந்தப் போட்டியும் இல்லை என்றார்.

"ஒரு அரசியல் கட்சித் தலைவராக, அவர் மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும் மற்றும் சமூகத்தில் உள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும்" என்று  ஆர்.எஸ்.எஸ்ஸின் 'அகில பாரதிய பிரதிநிதி சபா'வில் செய்தியாளர் கூட்டத்தில் ஹோசபாலே கூறினார்.

லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர், “இந்தியாவை சிறைச்சாலையாக மாற்றியவர்களுக்கு நாட்டில் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லை” என்றார். முஸ்லீம்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குமான தொடர்பு பற்றிய கேள்விக்கு, ஹோசபாலே,  ஆர்.எஸ்.எஸ்  தலைவர்கள் முஸ்லிம் அறிவுஜீவிகளையும் அவர்களின் ஆன்மீகத் தலைவர்களையும் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டுமே சந்திக்கிறார்கள் என்றார்.

தலைப்பு செய்திகள்

Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget