தமிழக, புதுவை மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்
அதிகளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மற்றும் புதுவை மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மேலும், அசாம் மாநிலம் மற்றும் மேற்குவங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1379245599870963712?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 6, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1379245499073499137?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 6, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.