மேலும் அறிய
MK Stalin Speech: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதவற்றையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.. வாக்குறுதிகள் குறித்து முதல்வர் விளக்கம்..
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் பேசினார்.
தேர்தல் அறிக்கை குறிப்பிடாதவற்றையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.. வாக்குறுதிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், பதவியேற்ற உடன் ஆவின் பால் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 கோப்புகளில் நான் கையெழுத்திட்டேன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















