மேலும் அறிய

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்

போலீஸ் வேடம் போட்டுக் கொண்டிருந்தவர் அரசியலுக்கு வந்து சமூகநீதி, மதகொள்கை பற்றியெல்லாம் தெரியாமல் பேசும் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில்  செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும்,  திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்

Vegetables Price Today: கத்தரிக்காய் கம்மி விலை.. கொத்தவரை கொடூர விலை.. இன்றைய காய்கறி நிலவரம்!

அப்போது அவர் கூறுகையில், இளைஞர்களிடம் சமூக நீதி, சமுதாய சமத்துவ கொள்கைகள், மதச்சார்பற்ற தன்மை வளர வேண்டும் என்பதைத்தான் திராவிட மாடல் ஆட்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. செல்லாத காசை  நாம் ஏன் சுண்டிப் போட்டு பார்க்க வேண்டும். அவரெல்லாம் போலீஸ் வேஷம் போட்டவர். தற்போது அரசியலுக்கு வந்து  என்னென்னமோ செய்கிறார். அவருக்கு சமூக நீதி, மதக்கொள்கை உள்ளிட்ட எதுவும் தெரியாது. 


“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்

Chennai: கையிலும் வாயிலும் பரோட்டா! நடிகர் விஜய் அலுவலகத்தில் மர்மமாக உயிரிழந்த ஊழியர்!

பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியில் அவருக்கு ஏதேனும் உதவி கிடைக்காதா என்பதற்காக பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இல்லை என்றால் ஒன்றும் பேச மாட்டார். அதிமுக பாஜகவுடன் இருந்த மாதிரி இருந்தது, தற்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே பெரிய போட்டி உள்ளது. ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா என்ற போட்டிதான் அந்தக் கட்சியில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளார்கள். எந்த பணியும் நடக்கவில்லை. அந்த மாதிரி நடக்காத பணியில்  ஒன்றுதான்  குத்தாலத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு கட்டிடம் கட்டித் தரவில்லை என்பது. 


“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்

நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் பாய்ந்த ரவுடி... தனி ஆளாய் சமாளித்த போலீஸ்.! வைரல் வீடியோ!

இதற்கெல்லாம் விடிவு காலம் வரும் வகையில் தமிழக முதல்வர் உயர்கல்வியை பொற்காலமாக மாற்றுவோம் என்று சொல்லி அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதனைத் தொடர்ந்து,  திமுகவில் புதிதாக இணைந்த பல்வேறு கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தென்காசி குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
Breaking News LIVE: தென்காசி குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்; வெள்ளக்காட்சிகள்!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்; வெள்ளக்காட்சிகள்!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தென்காசி குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
Breaking News LIVE: தென்காசி குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்; வெள்ளக்காட்சிகள்!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்; வெள்ளக்காட்சிகள்!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
Embed widget