மேலும் அறிய
Advertisement
"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
'கஸ்தூரி எந்நேரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்ற நிலை உள்ளது’
தெலுங்கு மொழி பேசும் மக்களும் தமிழ்நாட்டின் பகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தெலுங்கு பேசும் மக்களை தரக்குறைவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது முன் ஜாமீன் மனு விசாரணையின்போது இந்த கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கஸ்தூரிக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டிருக்கிறது. அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், எந்நேரத்திலும் கஸ்தூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்பதால் அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion