மேலும் அறிய

என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்

என்னுடன் ஒன்றாக நிர்வாகியாக இருந்தவர்களில் ஒருவர் மஹாராஷ்டிரா முதல்வராகவும், மற்றொருவர் மக்களவை சபாநாயகராகவும் ஆகிவிட்டார். என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆகமுடியவில்லையென கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் கே.டி.ராகவன்

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே.டி.ராகவன்,  தமிழ்நாடு அரசியல் களத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக வெளிப்படுத்தி வந்தார். இது மட்டுமில்லாமல் பாஜக சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொள்ளவும் செய்திருந்தார். மாநில பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்த தமிழக பாஜக தலைவர் பெயர் பட்டியலிலும் கே.டி. ராகவனின் பெயரும் அடிபட்டு வந்தது.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த 2021ஆம் ஆண்டு கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ  ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி பொறுப்பில் இருந்து விலகியவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். கடந்த சில வருடங்களாக பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு பொறுப்பும் அறிவிக்கப்பட்டது.

4 வருடமாக அமைதி காத்த கே.டி.ராகவன்

அந்த வகையில் சுமார் 4 வருடங்களாக அமைதி காத்து வந்த கே.டி. ராகவனுக்கு பாஜக மாநில பிரிவு அமைப்பாளராக பொறுப்பை பாஜக தலைமை வழங்கியது. இதனையடுத்து கட்சிப்பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் கே.டி.ராகவன். இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கே.டி.ராகவன் பங்கேற்றார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர்,  என்னை பேசுவதற்காக அழைக்கும் போது, கே.டி. ராகவன் எவ்வளவு வருடமாக இருக்கிறார். எவ்வளவு பெரிய சீனியர் என பேசினார்கள். 

என்னால் கவுன்சிலர் கூட ஆகமுடியவில்லை

என் கூட இருந்த நண்பர்கள் எல்லாம் இப்போ எந்த இடத்தில் இருக்கிறார்கள் என தெரியுமா.? அந்தமான் நிக்கோபர் மாநிலத்திற்கு நான் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது என் கூட இரண்டு மாநிலத்திற்கு பொறுப்பாளராக இருந்தவர் தான் இன்று மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்.
மக்களவையை நடத்திக்கொண்டிருக்கும் ஓம் பிர்லாவும் நானும் ஒன்றாக நிர்வாகியாக இருந்தோம். இப்போது அவர் சபாநாயகராக உள்ளார்.  அனுராக் தாகூர் மந்திரியாகிவிட்டார். நான் இன்னும் கவுன்சிலர் கூட ஆகவில்லை. எவ்வளவு நாள் தான் இப்படியே போய் கொண்டிருப்பது என கே.டி.ராகவன் வேதனை பட பேசியவது, அவரது ஆதரவாளர்களை வருத்தம் அடைய செய்தது.

தலைப்பு செய்திகள்

முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget