மேலும் அறிய

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் திங்கட்கிழமையில் நடைபெற்று வரும் மக்கள் குறதிர்க்கு நாள் கூட்டத்தில் வாரம் தோறும் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது தெரு பிரச்சனை, ஊர் அடிப்படை பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை குடிநீர் பொது கழிப்பிடம் சாக்கடை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகார் மனு வழங்கி பிரச்சனையை கூறிய தீர்வுகளை கண்டு வருகின்றனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி கடந்த 11.07.2024 -ம் தேதி அவதூறாக பாடல் பாடிய சாட்டை முருகன் கைது செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை முருகன் பாடிய அதே பாடலை நான் பாடுகிறேன் என்னை கைது செய்து பாருங்கள் என சவால் விடுத்தார்.

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

மேலும், கலைஞரை  இழிவுபடுத்தும் நோக்கில், சண்டாளன் என்ற கீழ் ஜாதியை சேர்ந்தவர் என்று பொருள்படும் வகையில் வார்த்தையை பயன்படுத்தி கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறாக பேசிய அவர், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என சவால் எடுத்துள்ளார். மேலும், 04.08.2024-ம் தேதி அன்று மீண்டும் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சதிகாரன் என்று கரு நாகம் என்றும் காதகன் என்றும் அவதூறு பேசி உள்ளார் அவரது பேச்சு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது வேதனை அளிக்கிறது.

சீமான் மீது நடவடிக்கை எடுங்க: கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த வழக்கறிஞர்

எனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget