மேலும் அறிய

ரேசன் கடைகளில் , இதை எழுதி போட வேண்டியது தானே , ஏன் செய்யல - எச்.ராஜா கேள்வி

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் சொன்னது , அதனை அண்ணாவே சொல்லவில்லை - ஹெச்.ராஜா

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வாங்காமலேயே பணிகள் மேற்கொண்ட போதிலும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு மத்திய-மாநில அரசுகளின் சம பங்களிப்போடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது என ஹெச்.ராஜா கூறினார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் , பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர்  பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத் தலைவரான புகழேந்தி, அடிப்படையில் அதிமுக உறுப்பினராக இருந்து அதிமுக பிரிவிற்குப் பின்னர் ஜெ.தீபா அணியில் பணியாற்றி அதனைத் தொடர்ந்து தனியாக எம்.ஜி.ஆர். மக்கள் மன்றம் என்கிற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் உடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட புகழேந்தி உள்ளிட்டோருக்கு பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா உறுப்பினர் அட்டையை  பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா 

அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கூற்றில், அந்த ஒருவன் யார் என்பது தான் எனது கேள்வி. அதனை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். இது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் சொன்னது , அதனை அண்ணாவே சொல்லவில்லை. 

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் - ஒப்புதல் வாங்கவில்லை

மத்திய அரசு ரூ.7020 கோடி கொடுக்கிறது என்றால் , மாநிலமும் ரூ.7020 கோடி கொடுக்கிறது. மீதமுள்ள பணம் நீண்ட கால கடன் மூலம் ஈடு செய்யப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மத்திய அரசை கேட்காமலே நீட்டிக்கப்பட்டது. ஒப்புதல் வாங்காமலே பணிகள் மேற்கொண்ட போதிலும், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததோடு மத்திய மாநில அரசுகளின் சம பங்களிப்போடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கேட்டு விட்டு மாநில அரசு பணிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கேட்காமலேயே மாநில அரசு நீட்டித்து தான் 2 ஆம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேசன் கடைகளில் அரிசி , பருப்பு 

அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கப்படும் அரிசி மற்றும் பருப்பு, மத்திய அரசின் முழு மானியத்தில் இருந்து கிடைக்கிறது என எழுதிப் போட வேண்டியது தானே. ஏன் அதனை செய்வதில்லை. பாஜக குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவர்களை குறித்து பேசத் தயாரில்லை எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget