மேலும் அறிய
Advertisement
ஆளுநரை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக எம்பி டிஆர்பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக எம்பி டிஆர்பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார். ஆளுநர் 3 சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவதில் காலம் தாழ்த்தியதாக திமுக எம்.பி டிஆர்பாலு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion