மேலும் அறிய

‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா...’ நாஞ்சில் சம்பத் பதிவு: மோதிக் கொள்ளும் திமுக-அதிமுக ஆதரவாளர்கள்!

மற்றொரு தரப்பு அதே பதிவில் நாஞ்சில் சம்பத்தை கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். அவர் அதிமுகவில் இருந்த போது யுனோவா கார் பெற்றது குறித்தும் அந்த பதிவில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் அரசியல் தொடர்பான கருத்துக்களை எப்போதாவது பதிவிடுவார். அவ்வாறு அவர் பதிவிடும் போது, அது பெரிய அளவில் பேசப்படும். அல்லது விமர்சிக்கப்படும். சில நேரத்தில் கொண்டாடப்படும். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவரது நெருக்கமானவர்களிடத்தில் நடந்த ரெய்டு தொடர்பாக நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ள பதிவு, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பதிவை பதிவு செய்துள்ளார்.

அதில், ‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா.. அப்படியானால் மற்ற மணிகளிடமும் சாமிகளிடமும் எத்தனை எத்தனை கோடியோ.! நினைத்தாலே நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.!’ என அந்த பதிவில் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார். 

நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவிற்கு அவரை பின்பற்றுவோரும் கவிதை நயத்தில் பதிலளித்து வருகின்றனர்.

இப்படி நாஞ்சில் சம்பத் கருத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் பதிவிட்டாலும், மற்றொரு தரப்பு அதே பதிவில் நாஞ்சில் சம்பத்தை கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். அவர் அதிமுகவில் இருந்த போது யுனோவா கார் பெற்றது குறித்தும் அந்த பதிவில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதனால் நாஞ்சில் சம்பத் டுவிட்டர் பக்கத்தில் திமுக-அதிமுக ஆதரவாளர்கள் மோதிக்கொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் தெரிவித்த கருத்து, தற்போது இணைய இரு கட்சி ஆதரவாளர்களின் மோதலாக வந்து நிற்பதால், என்ன செய்வது என தெரியாமல் நாஞ்சில் சம்பத் விழித்து வருகிறார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget