மேலும் அறிய

PM Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு - யாருக்கு எந்த பொறுப்பு?

PM Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

PM Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த பொறுப்பு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இலாகாக்கள்:

அதன்படி, நிதின் கட்கரிக்கு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அஜய் தம்தா மற்றும் ஹல்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர், நிதின் கட்கரிக்கு இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறவு அமைச்சர் பதவியும், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியும், அமித் ஷாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பெயர்கள் கட்சி இலாகாக்கள்
1.ராஜ்நாத் சிங் பா.ஜ.க பாதுகாப்பு அமைச்சர்
2. அமித் ஷா பா.ஜ.க உள்துறை அமைச்சர்
3. நிதின் ஜெய்ராம் கட்கரி பா.ஜ.க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
4. ஜகத் பிரகாஷ் நட்டா பா.ஜ.க சுகாதார அமைச்சர்
5. சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்
6. நிர்மலா சீதாராமன் பா.ஜ.க நிதி அமைச்சர்
7.சுப்ரமணியம் ஜெய்சங்கர் பா.ஜ.க வெளிவிவகார அமைச்சர்
8. மனோகர் லால் கட்டார் பா.ஜ.க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
9. எச்டி குமாரசாமி JD(S) கனரக தொழில்துறை அமைச்சகம்
10. பியூஷ் கோயல் பா.ஜ.க வணிக வரி அமைச்சர்
11.தர்மேந்திர பிரதான் பா.ஜ.க கல்வி அமைச்சர்
12. ஜிதன் ராம் மஞ்சி கூட  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சர்
13. லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங் JD(U)

பஞ்சாயத்து ராஜ் & மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர்.

14. சர்பானந்தா சோனோவால் பா.ஜ.க துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழி அமைச்சர்.
15. வீரேந்திர குமார் பா.ஜ.க சமூக நீதி அமைச்சர்.
16. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு டிடிபி விமான போக்குவரத்து அமைச்சர்
17. பிரஹலாத் ஜோஷி பா.ஜ.க உணவு & மாற்று எரிசக்தி அமைச்சர்
18. ஜுவல் ஓரம் பா.ஜ.க பழங்குடியினர் நல அமைச்சர்.
19. கிரிராஜ் சிங் பா.ஜ.க ஜவுளித்துறை அமைச்சர்.
20. அஸ்வினி வைஷ்ணவ் பா.ஜ.க தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சர்
21. ஜோதிராதித்யா எம்.சிந்தியா பா.ஜ.க தொலைதொடர்பு துறை
22. பூபேந்தர் யாதவ் பா.ஜ.க சுற்றுசூழல், வன, காலநிலை அமைச்சர்
23. கஜேந்திர சிங் ஷெகாவத் பா.ஜ.க

கலாச்சார & சுற்றுலா அமைச்சர்.

24. அன்னபூர்ணா தேவி பா.ஜ.க மகளிர் & குழந்தைகள் நல அமைச்சர்
25. கிரண் ரிஜிஜு பா.ஜ.க நாடாளுமன்ற விவகார & சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
26. ஹர்தீப் சிங் பூரி பா.ஜ.க பெட்ரோலிய அமைச்சர்
27. மன்சுக் மாண்டவியா பா.ஜ.க விளையாட்டு & இளைஞர் மேம்பாடு& தொழிலாளர் நலன் அமைச்சர்
28. ஜி. கிஷன் ரெட்டி பா.ஜ.க

நிலக்கரி அமைச்சர் மற்றும்

சுரங்கத்துறை அமைச்சர்

29. சிராக் பாஸ்வான் எல்ஜேபி (ராம் விலாஸ்) உணவு பதப்படுத்துதல்
30. சிஆர் பாட்டீல் பா.ஜ.க நீர்வள அமைச்சர்

மாநில அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு)

1. ராவ் இந்தர்ஜித் சிங் பா.ஜ.க

புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு),

திட்டமிடல் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு), 

கலாசார அமைச்சின் இராஜாங்க அமைச்சர்.

2. ஜிதேந்திர சிங் பா.ஜ.க

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு),  புவி அறிவியல் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு), பிரதமர் அலுவலகத்தில் இணையமைச்சர்;

பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் மாநில அமைச்சர்,

அணுசக்தித் துறையின் இணையமைச்சர்; மற்றும் விண்வெளித் துறையின் இணையமைச்சர்.

3. அர்ஜுன் ராம் மேக்வால் பா.ஜ.க

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணையமைச்சர் (சுயேச்சை பொறுப்பு),  நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் இணையமைச்சர்.

4. ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் சிவசேனா

ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் (சுயேச்சை பொறுப்பு),  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் இணையமைச்சர்

5. ஜெயந்த் சவுத்ரி ஆர்எல்டி

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (சுயேச்சை பொறுப்பு); மற்றும் கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget