மேலும் அறிய

''எனக்கு சொந்த வீடே இல்லை.. வாடகை வீடுதான்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம்

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், வங்கி லாக்கர்கள் சோதனை செய்யப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

கரூர் 80 அடி சாலை பழனியப்பா தெருவில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரூரில் மற்றும் சென்னை இல்லம் உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துவங்கி உள்ளதை காட்டுகிறது. 


'எனக்கு சொந்த வீடே இல்லை.. வாடகை வீடுதான்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம்

எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முறையாக ஆவணங்களை சரிபார்த்து வழங்கியுள்ளனர். எந்த ஆவணமும் சிக்கவில்லை. எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. பொய் வழக்குகள் போட்டு, நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்து கரூரில் கட்சி மாற்றும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. கட்சித் தலைமையின் ஆலோசனையின் படி நாங்கள் எந்த வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம். 


'எனக்கு சொந்த வீடே இல்லை.. வாடகை வீடுதான்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம்

சென்னை மற்றும் கரூரில் எனக்கு சொந்த வீடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனக்கு சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறேன். ஆனால், பல ஆண்டுகளாக கரூரில் பல்வேறு தொழில்களை செய்தி வருகிறேன். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். பத்திரிக்கை செய்திகள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்ப படுகிறது. அதற்காக வழக்கு தொடரப்படும்.

கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் அரசியல் தலையீடு உள்ளது. டோக்கன் முறையில் ஆளுங்கட்சியினர் மூலமாக முறைகேடு நடக்கிறது. ரேசன் கடைகளிலும் இதே நிலை. திமுகவின் அராஜக போக்கு பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.


'எனக்கு சொந்த வீடே இல்லை.. வாடகை வீடுதான்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம்

 

போக்குவரத்து துறையில் தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என்று பாராமல் பல இடமாற்றங்கள் நடந்துள்ளது. அனைத்து துறைகளிலும் இது நீடிக்கிறது. ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், வங்கி லாக்கர்கள் சோதனை செய்யப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

இதற்கு முன்பதாக கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் கரூர் சட்டமன்ற 4 தொகுதிகளும் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினா். பின்னர் அதிமுக மகளிர் அணியினர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


'எனக்கு சொந்த வீடே இல்லை.. வாடகை வீடுதான்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம்

நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏஆர் காளியப்பன், மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகரச் செயலாளர் விசிகே ஜெயராஜ், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக சார்பில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
"சட்டம் ஒழுங்கை கெடுத்தது திமுக" சில மாதங்களில் சீரமைப்போம் என - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
எங்களைப் போன்ற ஏழைகள்தான் அமைச்சர்களாக இருக்கிறோம் - டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!
எங்களைப் போன்ற ஏழைகள்தான் அமைச்சர்களாக இருக்கிறோம் - டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!
இலவச அரிசி பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்பனை? கோமாளி அரசு! எப்போது டெண்டர் விட்டீங்க? உதயநிதி
இலவச அரிசி பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்பனை? கோமாளி அரசு! எப்போது டெண்டர் விட்டீங்க? உதயநிதி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget