மேலும் அறிய

நோயும் பேயும் கற்பனை, உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும் - இயற்கை மருத்துவர் கோ.சித்தர் 

மைதா வகையில் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்குவது தவறாகதான் இருக்கும் என தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கூறியுள்ளார்.

நோயும் பேயும் கற்பனை. உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும், குழந்தைகளுக்கு நம் மண்ணுக்கான உணவை வழங்க வேண்டும் தற்காலத்தில் செய்யப்படும் மைதா வைகையில் செய்யப்பட்ட உணவை வழங்குவது தவறாகதான் இருக்கும் மயிலாடுதுறையில் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவு பொருள் அங்காடியை திறந்து வைத்த தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் தெரிவித்துள்ளார்.

இயற்கை உணவு பொருள் அங்காடி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் மரச்செக்கு ஆலை மற்றும்’ இயற்கை உணவு பொருள் அங்காடி துவங்க விழா நடைபெற்றது. சமூக ஆர்வலர் மற்றும் இயற்கை விவசாயான மாப்படுகை ராமலிங்கம் என்பவரால் நிறுவப்பட்ட  இந்த ஆலையை தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

Reliance Car: குறி வச்சாச்சு..! கார் தயாரிப்பில் இறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் - டாடா & மஹிந்திராவுடன் மோத முடிவு

நோயும் பேயும் கற்பனை, உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும் - இயற்கை மருத்துவர் கோ.சித்தர் 

செய்தியாளர் சந்திப்பு 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, செயற்கரிய செய்கின்ற ஒரு செயல் தமிழ் மரபின் தொன்மையாக இருந்தது, அதனை  மீண்டும் மீட்கப்படுகின்ற வகையில் செயற்கு அறிய செயலாக இந்த யாழ் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவு பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்தில் திறக்காமல், நஞ்சில்லாத உணவுப் பொருள்களை வழங்குவதற்காகவே இந்த அங்காடியை திறந்து உழவன் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதற்கு முன்னுதாரணமாக இவர்கள் திகழ்கின்றனர்.  இயற்கை விவசாயி குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

Madurai Book Fair 2024: புத்தகத் திருவிழாவில் பக்திபாடல்: பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

நோயும் பேயும் கற்பனை, உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும் - இயற்கை மருத்துவர் கோ.சித்தர் 

உணவுகளால் ஏற்படும் குறைகளை போக்க இயற்கை உணவு பொருள்களே மருந்து

இன்றைய கால சூழலில் நீரிழிவு நோய் புற்றுநோய் ஆண், பெண் மலட்டுத்தன்மை தோல் நோய்கள் பெருகி வருகிறது. இந்த நோய்களை குணப்படுத்துவதற்காக அரசு மருத்துவ நிபுணத்துவத்தையும் மருத்துவமனையையும் விரிவு படுத்துகிறது. இதனால் தீர்வு கிடைக்காது. உணவுகளால் ஏற்படும் குறைகளை போக்குவதற்கு இயற்கை உணவு பொருள்கள் மருந்தாக உள்ளது. உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் உண்டாகும் அதற்கான மருந்துக்கடை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Home Loan Tips: அடடே..! மனைவி பெயரில் வீடு வாங்குவதால் இவ்வளவு நன்மைகளா? சேமிப்பு விவரங்கள் இதோ..!

நோயும் பேயும் கற்பனை, உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும் - இயற்கை மருத்துவர் கோ.சித்தர் 

குழந்தைகளுக்கான உணவு 

குழந்தைகளுக்கு எந்த உணவை தரக்ககூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும், நம் மண்ணில் கிடைக்கும் உணவுகளை உண்டால் பாதிப்பு கிடையாது. நூடுல்ஸ் என்பது தவறான உணவு நமது பாரம்பரிய நூடுல்ஸ் இடியாப்பம் போன்ற நிறைய ரகங்கள் உள்ளது. குழந்தைகளுக்கு மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரக்கூடாது. அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் தவறாகதான் இருக்கும் என்றும் நம்மரபு சார்ந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இன்றைய நவீன உலகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தவறானது என்றார்.

Rishabh Pant: டிராவிட்டுக்கும் கம்பீருக்கும் உள்ள வித்தியாசம்.. உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget