மேலும் அறிய

கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு முதல் கனமழை பெய்துவருவதால்  இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை 

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகி வருகிறது.  இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றைய தினம் மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நவம்பர்  26-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?


கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!

வெளுக்கும் கனமழை

மேலும் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

IPL 2025 Tamilnadu Players: அஷ்வின் டூ ஆந்த்ரே சித்தார்த்.. தமிழக வீரர்களை அள்ளிப்போட்ட CSK.. முழுப்பட்டியல் இதோ!


கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு 

இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றை தினமே நவம்பர் 26 தேதியான இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்த இருந்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை

மழை அளவு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 4.50 மில்லி மீட்டர் மழையும், சீர்காழியில் 6.00 மில்லிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 6.00 மில்லிமீட்டர் மலையும் தரங்கம்பாடியில் 12 மில்லிமீட்டர் மழையும் செம்பனார்கோயிலில் 7.80 மில்லி மீட்டர் மலையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 12 மில்லி மீட்டர் மழையும் குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 4.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக 6.5 மில்லி மீட்டர் மழை மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 36.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

எழுத்தாற்றல் மிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினரா நீங்கள்? உங்கள் பேனாவுக்கு அரசு தரும் பரிசு ரூ.1 லட்சம்!
எழுத்தாற்றல் மிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினரா நீங்கள்? உங்கள் பேனாவுக்கு அரசு தரும் பரிசு ரூ.1 லட்சம்!
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை - குறையாத குறைகளும் குவியும் மனுக்களும்...
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை - குறையாத குறைகளும் குவியும் மனுக்களும்...
ஸ்பாட்லேயே தீர்வு! மயிலாடுதுறையில் நாளை கூடுகிறது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
ஸ்பாட்லேயே தீர்வு! மயிலாடுதுறையில் நாளை கூடுகிறது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
Embed widget