மேலும் அறிய

நம்ம ஊரு திருவிழா - கலைக் குழுக்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும்"நம்ம ஊரு திருவிழாவில் கலந்து கொள்ள கலைக் குழுவிற்கான பதிவு நாளை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. 

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும்"நம்ம ஊரு திருவிழாவில் கலந்து கொள்ள கலைக் குழுவிற்கான பதிவு நாளை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. 

நம்ம ஊரு திருவிழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் "நம்ம ஊரு திருவிழா" நிகழ்ச்சி சென்னையில் பொங்கல் விழாவின்போது 18 இடங்களில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய 8 முக்கிய இடங்களில் இத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

London Heathrow Airport: பயங்கர ஃபயர்..! 1,350 விமானங்கள் ரத்து, இருளில் மூழ்கிய லண்டன், வீடியோக்கள் வைரல்

மார்ச் 22 மற்றும் 23 -ல் பதிவு

இந்த ஆண்டும் மேலே குறிப்பிடப்பட்ட 8 இடங்களில் இந்த கலைதிருவிழா நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், கலைக்குழுக்கள் தேர்வுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 22 & 23 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்ச்சி பதிவு நடைபெறும்.

பதிவு நடைபெறும் இடம்

📍 ஞானாம்பிகை கலைக் கல்லூரி, மயிலாடுதுறை

நிகழ்ச்சிகள் மற்றும் தேர்வு தேதிகள்

📅 மார்ச் 22 (சனிக்கிழமை)

  • நையாண்டி மேளம்
  • கரகாட்டம்
  • காவடியாட்டம்
  • புரவியாட்டம்
  • காளை ஆட்டம்
  • மயிலாட்டம்
  • பறையாட்டம்
  • பம்பை கைச்சிலம்பாட்டம்
  • இறை நடனம்
  • துடும்பாட்டம்
  • ஜிக்காட்டம்
  • கிராமிய பாட்டு
  • பல்சுவை நிகழ்ச்சிகள்

IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை

📅 மார்ச் 23 (ஞாயிற்றுக்கிழமை)

  • தெருக்கூத்து
  • இசை நாடகம்
  • நாடகம்
  • கனியான் கூத்து
  • பொம்மலாட்டம்
  • தோல்பாவைக் கூத்து
  • வில்லுப்பாட்டு
  • தேவராட்டம்
  • ஒயிலாட்டம்
  • சிலம்பாட்டம்
  • மல்லர் கம்பம்
  • கும்மி
  • கோலாட்டம்
  • மரக்கால் ஆட்டம்
  • பரதநாட்டியம்
  • பழங்குடியினர் நடனம் மற்றும் இதர கலைகள்
  •  

தேர்வும் வாய்ப்புகளும்

📌 38 மாவட்டங்களில் கலைக்குழுக்கள் பதிவு செய்யலாம்.

📌 பதிவு செய்ய வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.

📌 ஒவ்வொரு கலைக்குழுவும் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்படுவர்.

📌 இந்த வீடியோவின் அடிப்படையில் மாநில அளவிலான தேர்வு குழுவால் 8 இடங்களில் நடைபெறும் "சங்கமம் திருவிழா" நிகழ்ச்சிக்கான தேர்வு நடத்தப்படும்.

📌 இந்த திருவிழாவில் சிறப்பாக கலந்துகொண்ட குழுக்கள் 2026 ஆம் ஆண்டு சென்னை "சங்கமம் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு பெறுவர்.

எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இந்த அரசின் சிறப்பு வாய்ப்பினை அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“அலறியடித்து ஓடும் மக்கள்!” - மயிலாடுதுறையில் ஒரு ஆண்டாக பதுங்கியிருந்த ராட்சத உருவம் மீண்டும் அட்டகாசம்.
“அலறியடித்து ஓடும் மக்கள்!” - மயிலாடுதுறையில் ஒரு ஆண்டாக பதுங்கியிருந்த ராட்சத உருவம் மீண்டும் அட்டகாசம்.
மயிலாடுதுறை: யாரிடம் புகார் சொல்வது? மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள முடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு..!
மயிலாடுதுறை: யாரிடம் புகார் சொல்வது? மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள முடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு..!
ஸ்தம்பித்த சீர்காழி மாட வீதிகள்: மாட வீதிகளில் உலா வந்த சகோபரம்! மெய்சிலிர்த்த பக்தர்கள்..!
ஸ்தம்பித்த சீர்காழி மாட வீதிகள்: மாட வீதிகளில் உலா வந்த சகோபரம்! மெய்சிலிர்த்த பக்தர்கள்..!
தங்கப் பதக்கங்களுடன் ஊர் திரும்பிய ராகவி, விஷ்வா: சீர்காழி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
தங்கப் பதக்கங்களுடன் ஊர் திரும்பிய ராகவி, விஷ்வா: சீர்காழி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் விஜய்க்கு வந்த குட்நியூஸ்.! நீதிமன்ற உத்தரவால் தவெகவினர் குஷி
தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் விஜய்க்கு வந்த குட்நியூஸ்.! நீதிமன்ற உத்தரவால் தவெகவினர் குஷி
Chittoor Thatchur Highway: தச்சூர் டூ சித்தூர் நெடுஞ்சாலை 96KM ரெடி - 90 நிமிடங்களே, திறப்பு எப்போது? கட்டணம் எவ்வளவு?
Chittoor Thatchur Highway: தச்சூர் டூ சித்தூர் நெடுஞ்சாலை 96KM ரெடி - 90 நிமிடங்களே, திறப்பு எப்போது? கட்டணம் எவ்வளவு?
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! உயர்ந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன.?
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! உயர்ந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன.?
Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?
Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?
TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
Tamilnadu Round Up: உயர்ந்த தங்கம், வெளியானது நீட் ஹால் டிக்கெட், எல்பிஜி டேங்கர் ஸ்ட்ரைக் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: உயர்ந்த தங்கம், வெளியானது நீட் ஹால் டிக்கெட், எல்பிஜி டேங்கர் ஸ்ட்ரைக் - தமிழ்நாட்டில் இதுவரை
Selvaperunthagai: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
Selvaperunthagai: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
Donald Trump: ஏது எல்லாமே நாடகமா? ட்ரம்ப் மீது கொலை முயற்சி, உண்மையான தாக்குதலா? நீளும் லிஸ்ட்
Donald Trump: ஏது எல்லாமே நாடகமா? ட்ரம்ப் மீது கொலை முயற்சி, உண்மையான தாக்குதலா? நீளும் லிஸ்ட்
Embed widget