மேலும் அறிய

மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வருகை தரும் தேர்வர்கள் சோதனைக்கு பின்பாக ஹால்டிக்கெட்டின் பின்புறம் சோதனை செய்யும் அதிகாரியின் கையெழுத்திட்ட பின்பாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்

பட்டதாரி  ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - மதுரையில் 26 தேர்வு மையங்களில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிவருகின்றனர்- பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனுமதி.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்காக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நேற்று முதல்நாள் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில்  2 ஆவது நாளாக இன்று  தமிழகம்  முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. 
 
ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர்.
 
மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வினை 6ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் 26 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவருகின்றனர். முன்னதாக தேர்வறைக்குள் வரும் தேர்வர்கள்  ஹால்டிக்கெட், அடையாள அட்டை, பேனா ஆகியவற்றுடன் மட்டுமே ஆவணங்கள் சரிபார்க்கபட்டு கடும் சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை மூலமாக ஒவ்வொரு தேர்வர்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தேர்வறைக்குள் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறும் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காலை 9.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர் தேர்வு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வருகை தரும் தேர்வர்கள் சோதனைக்கு பின்பாக ஹால்டிக்கெட்டின் பின்புறம் சோதனை செய்யும் அதிகாரியின் கையெழுத்திட்ட பின்பாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Embed widget