மேலும் அறிய

வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!

குடும்பத்தாருடன் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இருந்து வரும் நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பிரபல ரௌடி வெள்ளைக்காளி குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் நபர்களுக்கும் வெள்ளைக்காளிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தனது மகன் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.  வெள்ளைக்காளியின் தாயார் புகார் மனு.

 
பிரபல ரௌடியான வெள்ளைக்காளி
 
மதுரையை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். தனது மகன் காளிமுத்து (என்ற) வெள்ளைக்காளி தற்போது தண்டனை கைதியாக சிறையில் இருந்துவரும் நிலையில் தனது குடும்பத்தாருடன் நல்லமுறையில் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனது  மகன் காளிமுத்து (எ ) வெள்ளைக்காளியின் பெயருக்கு சமூகத்தின் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும் சில நபர்கள் செயல்பட்டு அவதூறு செய்திகள் வீடியோக்களை திட்டமிட்டு பரப்பிவருகின்றனர்.
 
வீடியோக்களை பரப்பும் நபர்களுக்கும், தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
 
இந்த நபர்களின் செயல்களினால் தனது மகனின் எதிர்கால வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மேற்படி அவதூறு வீடியோக்களை பரப்பும் நபர்களுக்கும், தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தனது மகனின் எதிர்கால வாழ்க்கையை சிதைக்க வேண்டுமென்ற கெட்ட உள்நோக்கத்திலேயே ஒரு சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். தனது மகன் காளிமுத்து (என்ற) வெள்ளைக்காளி, இனிமேற்கொண்டு தனது குடும்பத்தாருடன் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இருந்து வரும் நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget