மேலும் அறிய

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 11,15,380 வாக்காளர்களுக்கான அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும், மக்கள் விருப்பத்தின் பேரில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி தீவிரம்

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் இரவு வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மாவட்டத்தில் பல இடங்களிலும் இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகின்றன. பொது மக்களிடமும் போதிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வமின்மை காரணமாக ஆதார் இணைப்பு பணி  மிகவும் தாமதமாகவே நடந்து வருகிறது.

Tomato Flu: குழந்தைகள் கவனம்! இப்படியெல்லாம் இருந்தால் தக்காளி காய்ச்சல்! உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்!

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி தீவிரம்

இதனால் ஆதார் எண் இணைப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் பள்ளிகள் நிர்வாகத்தினர்களை களம் இறக்கப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மூலமாக பெற்றோரின் ஆதார் அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகலை பெறும் பணி  நடந்தது.

Crime: “குடிக்கும்போது எப்போதும் ஒருமையில் திட்டுவார்” - பைனான்ஸ் ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி தீவிரம்

இதற்காக நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகங்கள் சார்பில், மாணவர்களின் பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், சுற்றறிக்கை வாயிலாகவும் பெற்றோர்களின் ஆதார், வாக்காளர் அட்டை நகலை மாணவ, மாணவிகள் மூலமாக பள்ளிக்கு கொடுத்து அனுப்புமாக அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget